COVID-gyan
இந்த இணையதளம் கோவிட் - 19 தொற்றுநோய் குறித்த தகவல்கள் அனைத்தும் கொண்ட ஒரு மையமாக திகழ்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களால் வழங்கப்பட்டது. இங்கு தொகுக்கப்பட்டுள்ள கோவிட் - 19 தொற்றுநோயின் பரவல் மற்றும் பல்வேறு விவரங்கள் அனைத்தும் அறிவியல் ரீதியான புரிதலால் வந்தவை மற்றும் நம்பகமானவை ஆகும்.